TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




07/03/2023

TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு.

 TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள், கணினி வழித் தேர்வாக (COMPUTER BASED TEST) முறையே 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு  - நாள்: 06.03.2023 .JoinTelegram

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459