தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்காலிக விடைக்குறிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. விடைக் குறிப்பில் மாற்றம் தெரிவிக்க விரும்பினால், உரிய ஆதாரத்துடன் மார்ச் 14-க்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
NMMS 2023 -Tentative Key Answer (MAT&SAT) - Download here
No comments:
Post a Comment