ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்ட அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

28/03/2023

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்ட அறிவிப்பு.

 அன்பிற்கினிய தோழர்களே ! வணக்கம் . நம்முடைய மாநில உயர் மட்டக்குழு கூட்டம் 02.04.2023 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து திருச்சியில் நடைபெற உள்ளது . அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459