மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசகம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

12/03/2023

மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசகம் நீட்டிப்பு

 


மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டிப்பு


மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் மார்ச் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. கியூட் நுழைவுத்தேர்வு மே 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459