நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர் ஐஏஎஸ் அதிகாரிகள் - ஆசிரியர் மலர்

Latest

10/03/2023

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர் ஐஏஎஸ் அதிகாரிகள்

 

hqdefault

தமிழக அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர். அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459