இன்று அகவிலைப்படி உயர்வு ? - ஆசிரியர் மலர்

Latest

 




08/03/2023

இன்று அகவிலைப்படி உயர்வு ?

 IMG_20230308_100407

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ( DA ) மற்றும் அகவிலை நிவாரணம் ( டிஆர் ) உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 % அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் ஹோலி பண்டிகையான இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 % ஆக மத்திய அரசு உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது .

1 comment:

  1. நம்ம தமிழ்நாடு அரசாங்கமும் தான் இருக்குது, 😟 நாம எல்லாம் பாவம் செஞ்சவங்க. அதனாலதான் இப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்திடம் தமிழ்நாட்டில் மாட்டிக்கிட்டோம்

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459