மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள். - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

26/03/2023

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

 IMG_20230326_081419


தொடக்கக் - கல்வி திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் - காங்கயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி.எஸ்.பிரேமாவதி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கு எண் W.P.No 34455/2019 இன் மீது தீர்ப்பாணை பெறப்பட்டது மேல்முறையீடு W.A.No 178/2021 . . தீர்ப்பாணை பெறப்பட்டது புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு ( SLP ) Diary No. 9589/2023 நாள் .03.03.2023 . நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என் , C.P.No 2848/2022 மூத்தோர் - இளையோர் ஊதிய  முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


Proceedings - Download here...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459