சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

31/03/2023

சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

IMG_20230330_222054

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Award to CEO & DEO.pdf - Download here.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459