மாநகராட்சியுடன் இணையும் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமைக்கு பாதிப்பா? - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

10/03/2023

மாநகராட்சியுடன் இணையும் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமைக்கு பாதிப்பா?

 IMG-20230310-WA0014


.இன்று சென்னை மாநகராட்சியுடன் இணையும் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை சார்ந்து பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களையும் சந்தித்து முன்னுரிமை சார்ந்து மனு கொடுக்கப்பட்டது அது சமயம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் அண்ணன் குணசேகரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜாஜி மாநில துணைச் செயலாளர் முருகன் அவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் வட்டாரத் தலைவர் தாமரைச்செல்வன் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் வட்டாரச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459