TNSED School App தொடர்பான technical issues இருந்தால் தொடர்பு கொள்ளவும் - EMIS Team - ஆசிரியர் மலர்

Latest

13/03/2023

TNSED School App தொடர்பான technical issues இருந்தால் தொடர்பு கொள்ளவும் - EMIS Team

 Kind Attention to all

FA(B) Assessment தொடர்பான technical issues இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி அல்லது ஆசிரியர் 14417 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு complaint book செய்தால் தங்களுடைய இடர்பாடு சரி செய்து தரப்படும்.

- State EMIS support team

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459