ENNUM EZHUTHUM TRAINING
எண்ணும் எழுத்தும் பயிற்சி
1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டிற்கான 2023-24 பயிற்சி வட்டார அளவில் மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அளவில் 24.04.23 முதல் 26.04.23 வரை மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment