75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
18/03/2023
New
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு 75% வருகை பதிவு கட்டாயம் - நேற்றைய செய்திக்கு அமைச்சர் மறுப்பு!
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment