பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

16/03/2023

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசனை

 பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் பள்ளிக்  கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459