05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

22/03/2023

05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 Tamil_News_large_3272163.jpg?w=360&dpr=3

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5ம் தேதி, உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459