NMMS EXAM க்கு பதிவு செய்வதற்கான portal தற்போது வேலை செய்கிறது - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/01/2023

NMMS EXAM க்கு பதிவு செய்வதற்கான portal தற்போது வேலை செய்கிறது

 *🌈NMMS EXAM -2023*


💥எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான NMMS EXAM க்கு பதிவு செய்வதற்கான www.dge.tn.gov.in    portal தற்போது வேலை செய்கிறது..


நேற்றிலிருந்து open ஆகும் ஆனால் மாணவர்கள் விவரங்களை பதிவு செய்து save & apply click செய்தால் test என வந்திருக்கும்.


ஒருசில ஆசிரியர்கள் இரவு முழுவதும் முயற்சித்ததாக தகவல்...


தற்போது அந்த problems solved ..தற்போது work ஆகிறது..



விரைந்து முடிக்கவும்..

நாளை கடைசி நாள்..



நன்றி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459