KVB BANK JOB NOTIFICATION Last date: 20.1.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/01/2023

KVB BANK JOB NOTIFICATION Last date: 20.1.2023

 நிறுவனம்: 

Karur Vysya Bank (KVB)

பணியின் பெயர்: 

Relationship Manager

தகுதி: 

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Graduate / Post Graduate பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியில் சிறந்த தகவல் தொடர்பு திறன் உள்ளது கூடுதல் நன்மையாக இருக்கும்.

ஊதியம்: 

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

இந்த தனியார் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview -> Offer -> Background Checks & Medicals ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். நேர்காணல் அழைப்பு விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.kvb.co.in என்ற இணைப்பின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

20.01.2023

Notification for Karur Vysya Bank (KVB) 2022: 

Notification 1 PDF: Download Here

Notification 2 PDF: Download Here

Apply: Apply Now

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459