JACTTO - GEO மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ( 08.01.2023 ) - ஆசிரியர் மலர்

Latest

07/01/2023

JACTTO - GEO மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ( 08.01.2023 )

 நம்முடைய மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் 08.01.2023 ஞாயிறு மாலை 3 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து மதுரையில் நடைபெற உள்ளது . அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

IMG_20230107_135448_wm

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459