தனிநபர் வருமான வரி - நிதியாண்டு ( FY ) 2022-23 ஒரு பார்வை - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

30/01/2023

தனிநபர் வருமான வரி - நிதியாண்டு ( FY ) 2022-23 ஒரு பார்வை
 தனிநபர் வருமான வரி விதிமுறைகளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொதுவான தேவைகளை கருத்தில் கொண்டு இக்குறிப்பு தயாரிக்கப்பட்துள்ளது. முக்கியமான விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.


நிதிச் சட்டம் 2020 , தனிநபர்களுக்கு இரண்டு விதமான வருமான வரி விதிமுறைகளை வழங்கியுள்ளது. ஒன்று பழைய விதிமுறை ( Old Tax Regime ) . இதில் பொருந்தக்கூடிய அனைத்து விலக்குகளும் ( Exemptions ) , கழிவுகளும் ( Deductions ) உண்டு . இரண்டாவதாக பொதுவான விலக்குகளும் , கழிவுகளும் அற்ற , கணக்கிட எளிய , ஒரு புதிய விதிமுறை ( New Tax Regime ) ஆகும்.

 IT FY 22-23 Mini Guide.pdf - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459