மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரங்கள் உடனே அனுப்ப கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் அவசர உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/01/2023

மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரங்கள் உடனே அனுப்ப கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் அவசர உத்தரவு

 IMG-20230125-WA0000

பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கீழ்க்கண்ட வடிவத்தில் பூர்த்தி செய்து கடிதம் கண்ட 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவும் ( E - Mal ) , புலனம் வழியாகவும் ( Whatsapp ) அனுப்பிவைக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இவ்விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 24 மணிநேரத்திற்குள் இது சார்ந்து தனிக் கவனம் செலுத்தி இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment