அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெறுவதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/01/2023

அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெறுவதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும்

 அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெற அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். DD மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது.




இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நலன் கருதி . தரகு ( D.D.Commission ) மற்றும் நேரம் விரயமாவதை தவிர்ப்பதற்காக இணையதள கட்டண முறை ( Online payment ) பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே மாணவர்கள் http://coe.annamalaiuniversity.ac.in/bank/otherfec.php என்ற இணையதள முகவரியில் மட்டும் பணம் செலுத்தி , கட்டண ரசீது மற்றும் உரிய ஆவணங்களோடு தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைநக 5 608002 , கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு . என்ற முகவரிக்கு தபால் / கூரியர் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459