நிறுவனம்:
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பணியின் பெயர்:
பல் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 03
- பல் மருத்துவர் – 2 பணியிடங்கள்
- பல் மருத்துவ உதவியாளர் – 1 பணி
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் .லிருந்து காலியாக உள்ள பல் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி:
- பல் மருத்துவர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BDS பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவ குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- பல் மருத்துவ உதவியாளர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- பல் மருத்துவர் – ரூ.34,000/-
- பல் மருத்துவ உதவியாளர் – ரூ.13,800/-
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.01.2023
Notification : Download Here
Official Site: Check Now
No comments:
Post a Comment