12ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு NABARD NABFINS வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/01/2023

12ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு NABARD NABFINS வேலைவாய்ப்பு

 NABARD NABFINS - ல் Customer Service Officer (CSO), Branch Head, Customer Service Executive (CSE) காலிப்பணியிடங்கள் 

NABARD NABFINS Recruitment 2023 - Apply here for Customer Service Officer (CSO), Branch Head, Customer Service Executive (CSE) Posts

NABARD NABFINS .லிருந்து காலியாக உள்ள Customer Service Officer (CSO), Branch Head, Customer Service Executive (CSE) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

NABARD NABFINS

பணியின் பெயர்: 

Customer Service Officer (CSO), Branch Head, Customer Service Executive (CSE)

தகுதி: 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு, டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இருசக்கர வாக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகவும்.

ஊதியம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்: 

விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 4 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து careers@nabfins.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification for NABARD NABFINS 2022: 

Notification 1: Apply Now

Notification 2: Apply Now

Notification 3: Apply Now

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459