Rain Flash : புயல் மழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08.12.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

07/12/2022

Rain Flash : புயல் மழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08.12.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பின்வரும் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* தஞ்சை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459