அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வணிகவியல் பாடங்கள் 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிக்கை - ஆசிரியர் மலர்

Latest

25/12/2022

அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வணிகவியல் பாடங்கள் 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிக்கை

 2023 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டச்சு , சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 27.12.2022 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையின் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

IMG-20221225-WA0005

IMG-20221225-WA0006

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459