*RAILWAY RECRUITMENT BOARD*
*VACANCIES: 85000*
*Last date: 19.11.2022*
இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும். இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள். நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை தமிழில் எழுதலாம். அதிகமாக
பகிரவும்.
*காலி இடங்கள் :85000*
*தகுதி:* 10th std / ITI / 12 th std / Diploma / Engineering -
*INTERVIEW கிடையாது, தேர்வு மட்டுமே.*
பெண்களும் தேர்வுகளை எழுதலாம். கல்லூரியில் படித்து கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம்.
www. rrbchennai. gov. in
என்ற website-ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த
Passport size color photo - க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பயன் படாவிட்டாலும் வேலை தேடும் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாக SHARE செய்யுங்கள்.
No comments:
Post a Comment