வாரிசுதாரராக இனி தந்தையின் பெயர் இருக்கலாம் - தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/11/2022

வாரிசுதாரராக இனி தந்தையின் பெயர் இருக்கலாம் - தமிழக அரசு

IMG_20221121_181045

திருமணமான ஆண் மகன் இறந்தால் அவருக்கு வாரிசாக அவனது மனைவி மற்றும் குழந்தை கள் அவரது தாய் மட்டுமே வாரிசாக அனுமதிக்கப்பட்டனர்.   இனி மேல் தந்தையும் வாரிசாக சேர்கப்பட வேண்டும் என  தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  (அரசாணை எண்.478. REVENUE AND DUSASTER MANAGEMENT DT.29.09.2022)

G.O.Ms.No.478 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459