10,11,12ம் வகுப்பு 2022 - 2023 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

07/11/2022

10,11,12ம் வகுப்பு 2022 - 2023 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு.

 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

* 06.04.2023 முதல் 20.04.2023 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.

* 13.03.2023 முதல் 03.04.2023 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

* 14.03.2023 முதல் 05.04.2023 வரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

10,11,12th Public Exam 2022 - 2023 Time Table 

💢📕12th Public Exam 2022 - 2023 Time Table - 


💢📕10th Public Exam 2022 - 2023 Time Table -


💢📕11th Public Exam 2022 - 2023 Time Table -


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459