அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

14/10/2022

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு


FB_IMG_1665743889158

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது .

தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க நடுவண் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்

No comments:

Post a Comment