பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/10/2022

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

K_Ponmudi_DMK_higher_education_minister.jpg?w=360&dpr=3

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் என்பது இருக்காது என உயர்கல்வித் துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


உயர்கல்வித் துறை  அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் என்பது இருக்காது.  


இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்.13 ஆம் தேதி பொறியியல் 3 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment