தீபாவளிக்கு மறுநாள் (25.10.2022) பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

22/10/2022

தீபாவளிக்கு மறுநாள் (25.10.2022) பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறைவிட கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, முதலமைச்சர் ஆலோசித்து முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment