2022-23ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/10/2022

2022-23ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை.

 

முதல் சுற்று:


19ம் தேதி (விளையாட்டு வீரர் கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு) சிறப்பு பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும். அன்று மாலையே அவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.


20ம் தேதி - அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி கலந்தாய்வு நடைபெறும். அன்றே மாணவர் களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.


19-25ம் தேதி பொது பிரிவினருக்கு இணைய வழி வாயிலாக கலந் தாய்வு நடைபெறும்.


21-27ம் தேதி வரை சுயநிதி நிர் வாக ஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு இணையவழி வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்.


# 26ம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிடப்படும்.


27. 28ம் தேதிகளில் சான்றுகள் சரிபார்ப்பு நடைபெறும்


30ம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிடப்படும்.


மாணவர்கள் முதல் சுற்று சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவர் குழு மம் 28.10.2022 நடைபெற உள்ளது.


இரண்டாம் சுற்று:


= இரண்டாவது சுற்று கலந்தாய்வு - 2.11.2022 முதல் 10.11.2022 வரை தேசிய மருத்துவ பிரிவினருக்கு நடைபெறும்.


7.11.2022- 14.11.2022 வரை தமிழக அரசின் மாணவர்களுக்கு நடைபெறும்.


இரண்டாம் சுற்றில் முடிவுகள் - தேசிய மருத்துவ பிரிவினருக்கு 11.11.2022 அன்றும் தமிழக அரசு மாணவர்களுக்கு 15.11.2022 அன்றும் நடைபெறும்.


# இரண்டாம் சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 18ம் தேதி யும் தமிழக வாணர்கள் 21ம். தேதி நடைஆசிரியர்மலர்


முதன்மை சுற்று தேசிய மருத்துவ பிரிவினருக்கு ரயிலும், 23.11.2022 முதல் 1.12.2022 தேதி வரைமீ தமிழக அரசு மாணவர்களுக்கு 6.12.2022 முதல் 12.12.2022ம் தேதி வரை நடைபெறும்.


முழுமை சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 10.12.2022 தமிழக அரசு மாணவர்களுக்கு 16.12.2022 நடைபெறும்.


விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதி சுற்று தேசிய மருத்துவ பிரிவுக்கு 12.12.2022 முதல் 14.12.2022 வரையும், தமிழக அரசு மாணவர் களுக்கு 17.12.2022 வரையும் நடைபெறும்.


விடுபட்ட காலியிடங்களில் சேர்வதற்கு இறுதி நாள் 20.12.2022 அன்று தேசிய மருத்துவர் பிரிவினருக்கும்.20.12.2022 அன்று தமிழக அரசு மாணவர்களுக்கு நடைபெறும்."


2022-2023 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு


தமிழக அரசின் தேர்வு குழுமம்- மாணவர்களுக்கு 15.11.2022 அன்று கல்லூரி 4.11.2022ம் தேதி .தொடங்குகிறது.

No comments:

Post a Comment