SBI வங்கியில் வேலை வாய்ப்பு(பின்னடைவு பணியிடங்கள்) VACANCY: 1673 Last date : 12.10.2022 - ஆசிரியர் மலர்

Latest

29/09/2022

SBI வங்கியில் வேலை வாய்ப்பு(பின்னடைவு பணியிடங்கள்) VACANCY: 1673 Last date : 12.10.2022

 பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியிடங்களின் எண்ணிக்கை: 1673 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பாரத ஸ்டேட் வங்கி மத்திய பணியமர்த்தம் மற்றும் பதவி உயர்வுத் துறை கார்பொரேட் மையம், மும்பை தொலைபேசி: 022-22820427; மின்னஞ்சல்: crpd@sbi.co.in 


தகுதிகாண் நிலை (பிரொபேஷனரி) அதிகாரிகளின் பணியமர்த்தம் பாரத ஸ்டேட் வங்கியில் தகுதிகாண் நிலை (பிரொபேஷனரி) அதிகாரியாக நியமனம் பெற, தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 1673 (பின்னடைவு [பேக்லாக்] காலியிடங்கள் உள்பட) ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான மற்றும் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கான இணைப்புடன், தகுதிவரம்பு மற்றும் கல்வித்தகுதி ஆகியவை), தேவையான (வயது, பிற விவரங்கள், விண்ணப்ப எண். CRPD/PO/2022-23/18-ன் கீழ், https://bank.sbi/careers அல்லது வங்கி முன்னரும் https://www.sbi.co.in/careers என்ற வலைதளங்களில் வழங்கப்பட்டுள்ளன. 
விண்ணப்பிக்கும் கட்டணத்தை செலுத்தும் முன்னரும் விரிவான விளம்பரத்தை படித்து தங்கள் தகுதி மற்றும் பிற விவரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்தவேண்டிய தேதி: 22.09.2022-லிருந்து 12.10.2022 வரை ஏதேனும் சந்தேகங்களுக்கு, வங்கி வலைதளத்திலுள்ள "CONTACT US" "Post Your Query" என்ற இணைப்பின் மூலம் எங்களுக்கு எழுதவும் (URL-https://bank.sbi/web/careers/post-your-query அல்லது https://sbi.co.in/web/careers/post-your-query). கட்டணம் இடம்: மும்பை தேதி: 22.09.2022 -> பொது மேலாளர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459