அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்! - ஆசிரியர் மலர்

Latest

05/09/2022

அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்!

 

IMG-20220905-WA0019

அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459