கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

30/09/2022

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம்

 கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, சான்றிதழ் நகல் பதிவேற்ற அக்டோபர் 3 இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் https://adm.tanuvas.ac.in-ல் விண்ணப்பம் திருத்தலாம் என தெரிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment