தொடர்ந்து 2 நாட்கள் RL விடுப்பு - ஆசிரியர் மலர்

Latest

08/09/2022

தொடர்ந்து 2 நாட்கள் RL விடுப்பு

 08.09.2022 – வியாழன்- ஓணம்

09.09.2022 - வெள்ளி – சர்ம உபகர்மா

நாளையும் ( 08.09.2022)  நாளை மறுநாள் ( 09.09.2022) வெள்ளிக்கிழமையும் இரண்டு நாட்கள் மத விடுப்பு ( RL) வருகிறது. 

வருடத்திற்கு 3 நாட்கள் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மத விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். எனவே மத விடுப்பு தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459