Video வடிவில் அறிவியல் சோதனை... - ஆசிரியர் மலர்

Latest

11/08/2022

Video வடிவில் அறிவியல் சோதனை...

 மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.



குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.


 த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்

டவுன்லோட் செய்ய கீழே உள்ள link ஐ click செய்ய வேண்டும்...

Screenshot_2022-08-11-17-00-08-18_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459