TNPSC - இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

06/08/2022

TNPSC - இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு அறிவிப்பு

 

20220805_154547

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் ( சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூலை 2023 பருவத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459