கல்வி அமைச்சர் இல்லத்தில் - TITOJAC - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

02/08/2022

கல்வி அமைச்சர் இல்லத்தில் - TITOJAC

கல்வி அமைச்சர் இல்லத்தில் - TITOJAC

டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் கூட்டம் 02.8.2022...காலை11.00 மணியளவில் 52.மேயர் சிட்டி பாபு தெரு திருவல்லிக்கேணி சென்னை..05..
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ,மாநில கட்டிடத்தில் நடைபெறும்..
பள்ளிக்கல்வி அமைச்சர் இன்று மாலை 5 மணிக்கு பேச அழைத்துள்ளதால்..
மேற்படி கூட்டத்திற்கு.. அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் 
பங்கேற்க உள்ளார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக மாநில தலைவர் திரு. இரா.அண்ணாதுரை அவர்கள் கலந்து கொள்கிறார்.


No comments:

Post a Comment