பள்ளிகளில் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள் - Registers To be Maintained in Schools - Commissioner Proceedings - ஆசிரியர் மலர்

Latest

24/08/2022

பள்ளிகளில் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள் - Registers To be Maintained in Schools - Commissioner Proceedings

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும்1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.
4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, 
LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை 


என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவுபதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை*ஆசிரியர் மனசு* திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து *மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க* ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணை...1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (Notes of lesson) மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

Lesson Plan மற்றும் Work Done Register பயன்படுத்த தேவையில்லை
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459