மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - ஆசிரியர் மலர்

Latest

13/08/2022

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம்

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - அவரது பணிகள் மற்றும் பொறுப்புகள் - அரசாணை வெளியீடு! 
இணைப்பு அரசாணை ( நிலை ) எண் .49 , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் ( சந4-1 ) துறை , நாள் . 12-08-2022 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் 
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459