தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு: உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணி - ஆசிரியர் மலர்

Latest

21/08/2022

தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு: உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணி

 

Screenshot_2022-08-21-10-55-58-13_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்க்காணும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய , கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 18.09.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459