உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

25/08/2022

உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை

நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459