போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

25/08/2022

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு

 

IMG_20220824_211700

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


14வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியூ செயலாளர் சௌந்தரராஜன் பேட்டி


இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012-ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ9,329 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.


பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.


ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை


TN Gov Press News - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459