சோதனை சர்ச்சை விவகாரத்தில்6 இடங்களில் மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

27/08/2022

சோதனை சர்ச்சை விவகாரத்தில்6 இடங்களில் மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் தேர்வு

* கேரளாவில் சோதனை சர்ச்சை விவகாரத்தில் மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு*


சோதனை சர்ச்சை விவகாரத்தில் கொல்லத்தில் 6 இடங்களில் மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


செப்டம்பர் 7-ல் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் 6 இடங்களில் மறுதேர்வு நடைபெறவுள்ளது.

  

*◦•●◉✿◉●•◦*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459