2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




22/08/2022

2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தொடக்கக் கல்வித்துறையின் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் & தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  வெளியீடு.


2022-23ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயது நிரம்பிய அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான " எண்ணும் எழுத்தும் " திட்டம் வெற்றிபெற குறைந்தபட்ச செயல் திட்டங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.


2022 - 2023 Guidelines - Download here.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459