திருத்திய ஊதிய விகிதம் 2009 - ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் - இணை இயக்குனர் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

19/08/2022

திருத்திய ஊதிய விகிதம் 2009 - ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் - இணை இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி-திருத்திய ஊதிய விகிதம் 2009- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2006-2007 தொகுதி IV ல் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டது ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் சார்பு!

அரசாணை எண்:340 நிதி ( ஊதியக்குழு) நாள்:26-08-2010ல் பத்தி எண் 6 .. . பின்வருமாறு கூறுகிறது 01-06-2009 ற்கு பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் செய்யப்பட்டு பணிநாடுநர் பட்டியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் பெற்றிருந்தால்... அவர்களுக்கு 1.86காரணியால் ஊதிய நிர்ணயம் செய்திட வழிவகை இல்லை என்று கூறுகிறது!



2006-2007 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டு 01.06.2009 ற்கு பிறகு கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு 1.86 காரணி மூலம் திருத்திய ஊதியம் வழங்கி இருப்பின் அதன் விவரங்கள் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459