+1 பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலனை!!! - ஆசிரியர் மலர்

Latest

13/08/2022

+1 பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலனை!!!

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். மாநில கல்விக்கொள்கை குழு கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459