பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேர்காணல் உள்ளதாக பரவிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது
Post Top Ad
WhatsApp Telegram
CLICK HERE
13/07/2022
Home
TRB/TNTET/CTET
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment