SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

26/07/2022

SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு

2022-2023 ம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக்குழு - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - ன்படி பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் . அனைத்து அரசு தொடக்கநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.

 குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்திடவும் , அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் , பெற்றோர்களின் முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது. எனவே பெற்றோர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியளித்து , இக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தல் மற்றும் கால அட்டவணை :
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459