கூட்டுறவு மேலாண் பட்டயப் படிப்பில் அஞ்சல் வழியில் சேர விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

27/07/2022

கூட்டுறவு மேலாண் பட்டயப் படிப்பில் அஞ்சல் வழியில் சேர விண்ணப்பிக்கலாம்

 தருமபுரி மாவட்டம்மொரப்பூரில் செயல்படும் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பட்டயப் படிப்பு அஞ்சல் வழியில் பயில்வதற்கு சோக்கை நடைபெறுகிறது.

இதில்சேர விரும்புவோர் ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்திவிண்ணப்பங்களை பெற்று அதனை நிரப்பி தருமபுரி மாவட்டம்மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் வரும் ஆக. 1ம் தேதி மாலை 5.30க்குள் சமா்ப்பிக்க வேண்டும்இப் பயிற்சி வகுப்பு ஆக. 8ம் தேதி தொடங்க உள்ளது.

பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர்முந்தைய +அல்லது தற்போதைய 10ம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதேபோலகூட்டுறவுச் சங்கம்நிறுவனம் அல்லது வங்கிப் பணியில் இருக்க வேண்டும்விண்ணப்பத்துடன் பணி நியமனச் சான்றுபயிற்சியில் சேருவதற்கான தீா்மான உண்மை நகல்கள்கல்விச் சான்று உண்மை நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

No comments:

Post a Comment